உலகின் தலைசிறந்த பாரா கிளைடராக தெரிவு செய்யப்பட்ட சுவிஸ் நபர்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

கொலம்பியாவில் நடைபெற்ற பாரா கிளைடிங் போட்டியில் சுவிற்சர்லாந்தின் Kandersteg பகுதியைச் சேர்ந்த Michael Sigel, 30 வெற்றி பெற்றார்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த Michael Sigelம், இத்தாலியைச் சேர்ந்த Nicola Doniniம் கொலம்பியாவில் நடைபெற்ற பாரா கிளைடிங் போட்டியில் ஒருவரையொருவர் நெருங்கி வந்தனர்.

இறுதியில் 25 புள்ளிகள் வித்தியாசத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த Michael Sigel, 30 வெற்றி பெற்றார்.

உணர்ச்சிகரமானது தனது வெற்றியை விமர்சிக்கும் Michael Sigelக்கு கிடைக்கப்போகும் பரிசுத் தொகை ஒன்றும் அதிகமில்லை. பெடரேஷன் 4000 பிராங்குகள் கொடுக்கும், ஸ்பான்சர்கள் அதே அளவு தொகை கொடுப்பார்கள் அவ்வளவுதான். கொலம்பிய அமைப்பாளர்கள் பரிசு எதுவும் வழங்கப்போவதில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்