கடுமையான பனிப்பொழிவு: ஜெனிவா விமான நிலையம் மூடல்

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் கடுமையான பனிப்பொழிந்து வருவதால் ஜெனிவா விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக டுவிட்டரில் ஜெனிவா விமான நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் பயணிகள் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என்றும், அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்