சுவிற்சர்லாந்து ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய கொடியேற்றம்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிற்சர்லாந்து - 9430, சென் மார்க்கிறேத்தன் சென்காலன் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய கொடியேற்றம் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு முன்தினமான 24ஆம் திகதி மாலை ஏழு மணிக்கு கணபதிஹோமம், அனுக்ஞை, கிராமசாந்தி, பிரவேசபலி, வாஸ்துசாந்தி என்பன நடைபெறவுள்ளன.

இதேவேளை, தேர்த்திருவிழா அடுத்த மாதம் இரண்டாம் திகதியும், தீர்த்ததிருவிழா அடுத்த நாளான மூன்றாம் திகதியும் இடம்பெறவுள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்