சுவிட்ஸர்லாந்தில் பௌத்தர்களுக்கு மட்டும் தனி மயானம்

Report Print Kamel Kamel in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்ஸர்லாந்தின் தலைநகர் பேர்னில் பௌத்தர்களுக்காக தனியான மயானம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

“ப்ரெட் கார்டன்” என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளதாக இந்த பௌத்த மயானம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்ஸர்லாந்தில் சுமார் 30000 பௌத்தர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பௌத்தர்களின் இறுதிக் கிரியைகளை அவர்களது மரபின் அடிப்படையில் மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

இதற்காகவே பௌத்தர்களுக்காக தனியான மயானம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்