அமைதிக்கான நோபல் பரிசு ஐ கேன் நிறுவனத்திற்கு!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
அமைதிக்கான நோபல் பரிசு ஐ கேன் நிறுவனத்திற்கு!
0Shares
0Shares
lankasrimarket.com

2017 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐ கேன் (ICAN -International Campagaing to Abolish Nuclear Weapon) அமைப்பிற்கு கிடைத்துள்ளது.

அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளுக்காக இந்த அமைப்பிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவைத் தளமாகக் கொண்டுள்ள இந்த அமைப்பு, அணுவாயுதப் பயன்பாட்டுப் பேரழிவுகளால் ஏற்படும் மனிதாபிமானமற்ற விளைவுகளை எடுத்துக்கூறி வருகிறது.

இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசிற்காக 300 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்