விரைவில் அறிமுகமாகின்றது Ultra Mobile Pocket PC !

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

மிகவும் சிறிய கணனிகளை உருவாக்கும் Raspberry Pi தொழில்நுட்பத்தில் மற்றுமொரு சிறிய தனி நபர் கணனி உருவாக்கப்பட்டுள்ளது.

Ultra Mobile Pocket PC எனப்படும் குறித்த கணனியை இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான Thingiverse வடிவமைத்துள்ளது.

சார்ஜ் செய்யக்கூடிய Lithium Ion மின்கலத்தினைக் கொண்ட இக் கணனியை இலகுவாக இடத்திற்கு இடம் எடுத்துச் செல்ல முடியும்.

எனினும் இக் கணனியின் மேலதிக சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தவிர அறிமுகம் செய்யப்படும் திகதியும் குறிப்பிடப்படவில்லை.

இவை தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்