மாணவர்களை கவர்ந்திழுக்கும் Interactive புத்தகங்கள் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஊடாடு (Interactive) தொழில்நுட்பம் என்பது திரையில் தோன்றும் காட்சிகளை பயனர்கள் தமக்கு ஏற்றாற்போல் கையாள முடிவதாகும்.

இந்த தொழில்நுட்பத்தினை கொண்ட மாணவர்களுக்கான புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Avant-Goût Studios நிறுவனமே இதனை முதன் முறையாக வடிவமைத்துள்ளது.

Esca’Pad எனும் இப் புத்தகங்கள் மாணவர்களின் பாடப் புத்தகங்களின் ஒவ்வொரு பக்கங்களையும் உள்ளடக்கியிருக்கும்.

இதனை அன்ரோயிட் மற்றும் iOS இயங்குதளங்களைக் கொண்டதாக வடிவமைத்துள்ளனர்.

இவ்வாறான புத்தகங்கள் மாணவர்களை அதிக ஈடுபாட்டுடன் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்