மூன்று பிரதான கமெராக்களை கொண்டு அறிமுகமாகும் iPhone

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
107Shares
107Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் கைபேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைபேசியில் பிரதான கமெராக்களாக டுவல் கமெராக்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

எனினும் 2019ம் ஆண்டில் மூன்று பிரதான கமெராக்களைக் கொண்ட ஐபோன் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம் மூன்று கமெராக்களும் தலா 12 மெகாபிக்சல்களை கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது Huawei P20 Pro கைபேசியானது மூன்று கமெராக்களைக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்