கர்ப்பத்துடன் விம்பிள்டன் டென்னிசில் களமிறங்கிய வீராங்கனை

Report Print Santhan in ரெனிஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

உலகின் பழைமையான கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் பிரித்தானியா தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது.

இப்போட்டியில் லக்சம்பர்க் நாட்டை சேர்ந்த Mandy Minella(31) என்ற டென்னிஸ் வீராங்கனை கலந்து கொண்டு விளையாடியுள்ளார்.

நான்கரை மாதம் கர்ப்பிணியாக உள்ள Mandy, போட்டியை தவிர்க்காமல் துணிச்சலாக விளையாடியுள்ளார்.

ஆனால் இப்போட்டியில் அவர் 1-6, 1-6 என நேர் செட்களில் தோல்வியடைந்தார். இருந்த போதும் Mandy-யை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments