குழந்தை பிறந்தவுடன் களமிறங்க போகும் செரீனா வில்லியம்ஸ்

Report Print Deepthi Deepthi in ரெனிஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

குழந்தை பிறந்தபின்னர் 3 மாத ஓய்வுக்கு பிறகு அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்-ல் களமிறங்கி பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளப் போவதாக செரீனா தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் மகப்பேறுக்கு தயாராகியுள்ளார் டென்னிஸ் நாயகி செரீனா வில்லியம்ஸ் .

இந்நிலையில் அவர் ரசிகர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்த கர்ப்பம் எனக்கு அதிக சக்தியை கொடுத்துள்ளது. அதனால் அந்த சக்தியுடனே பயணம் செய்ய முடிவு செய்துவிட்டேன்.

இது ஒரு மூர்க்கத்தனமான திட்டம் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னிடம் சக்தி உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்