ஏடிஎம்-ல் பணம் எடுக்க போறீங்களா? எச்சரிக்கை வீடியோ

Report Print Basu in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

பிரித்தானியா முழுவதும் நூதன முறையில் பணமோசடியில் ஈடுப்பட்டு வரும் குற்றவாளி கும்பலின் எளிய தந்திரத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறியிருப்பதாவது, மோசடியாளர்கள் ஐபாட் மூலம் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து வங்கி விவரங்களை திருடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஐபாட்டை ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தி, அதன் மூலம் வாடிக்கையாளரின் ரகசிய எண்களை திருடி பெரிய அளவில் பணமோசடியில் ஈடுப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், போலியான ஏடிஎம் கார்டை பயன்படுத்தியும் திருடுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஒரு எச்சரிக்கை வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

எனினும், மக்கள் தங்களின் வங்கி விவரங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments