பிரித்தானியா இளவரசி 19 வயதில் பயன்படுத்திய காலணி: எவ்வளவு ஏலம் போனது தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியா தலைநகர் லண்டனில் நடந்த ஏலத்தின் போது, இளவரசி டயானா 19-வயதில் பயன்படுத்திய காலணி ஏலத்திற்கு வந்துள்ளது.

அப்போது அந்த காலணியை பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 1,800 பவுண்டுகளுக்கு ஏலம் எடுத்துள்ளார்.

இது இலங்கையின் மதிப்பில் ரூபாய் 3,52,255-ஆகும். மேலுல் இளவரசி டயானா தன்னுடைய 19-வயதில் மழலையர் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments