லண்டன் இரயில் நிலையத்தில் மர்ம பை: பயணிகள் அவசரமாக வெளியேற்றம்

Report Print Santhan in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

லண்டனில் உள்ள படிங்டன் இரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

லண்டனின் Paddington இரயில் நிலையத்தில் இருந்த சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இரயில் நிலையத்தின் பிளாட்பார்மில் மர்ம பை இருந்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த இரயில் நிலையத்திற்கு வரும் இரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாவும், தகவல்கள் ஏதேனும் தெரிய வேண்டுமேன்றால் இரயில்வே அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments