பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியரின் மூன்றாவது வாரிசு எப்போது பிறக்கும் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியரின் மூன்றாவது வாரிசு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் பிறக்கவிருப்பதாக கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

பிறக்கவிருக்கும் வாரிசு எந்த பாலினம் என்பதை கென்சிங்டன் அரண்மனை பிரித்தானிய மக்களுக்கு தெரிவிக்கவில்லை என்றாலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறித்த தகவலை பொதுமக்களுக்கு தெரிவிப்பதில் வில்லியம் தம்பதிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கென்சிங்டன் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்