திருமணத்திற்கு பின்னர் இளவரச தம்பதி இந்த நாடுகளுக்கு செல்கிறார்களாம்!

Report Print Fathima Fathima in பிரித்தானியா
409Shares
409Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவசர் ஹரி- மேர்க்கலின் திருமணம் 2018ம் ஆண்டு மே மாதம் கோலாகலமாக நடக்கவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ள நிலையில், இப்போதே உலக சுற்றுப்பயணத்துக்கு தயாராகிவிட்டனர்.

2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிட்னியில் தொடங்கவுள்ள Invictus Games-யை ஹரி தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து கனடா மற்றும் அமெரிக்காவுக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் திருமணத்துக்கு பின்னர் இருவரும் சேர்ந்து வாழும் இல்லத்தை பார்க்க மேர்க்கல் ஆவலாக இருப்பதாகவும், இன்றிலிருந்து அவருக்கான அரச கடமைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தன்னுடைய மனைவியை சமூகத்துக்கு அறிமுகம் செய்து வைப்பதில் ஹரி தீவிரமாக இறங்கியுள்ளாராம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்