லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: ஒருவர் காயம்

Report Print Fathima Fathima in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

தெற்கு லண்டனின் Battersea மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், நான்கு வாகனங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்டவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் தளத்தில் பரவிய தீயை அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து தெரியவராத நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்