முன்னாள் இராணுவ வீரருடன் தொடர்பு வைத்திருந்த பெண்ணின் இறுதி தருணங்கள் வெளியானது

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
701Shares
701Shares
lankasrimarket.com

தாய்லாந்தில் முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ வீரருடன் 'extravagant sex' எனப்படும் ஆடம்பர பாலியல் உறவு வைத்துகொண்ட போது பால்கனியில் இருந்து விழுந்த தாய்லாந்து பெண் இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

வன்னிபா ஜானுஹோதான்(26) என்ற பெண், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தாய்லாந்திலுள்ள மதுபானவிடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்.

காலை 5.30 மணியளவில் ஐந்தாவது மாடியின் பால்கனியில் இருந்து விழுந்து சனிக்கிழமை அவர் இறந்து கிடந்தார்.

இறப்பதற்க்கு ஒரு வாரம் மும்பு வன்னிபா ஷாப்பிங் சென்ற புகைப்படங்கள், நண்பர்களுடன் விளையாட்டு தனமாக இருந்த புகைப்படங்களும் மற்றும் வல்லாவுடன் வன்னிபா இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

வன்னிபா மரணத்தைத் தழுவிய 15 நிமிடங்கள் முன் 3.13am மணிக்கு Coszy Beach View ல் இருவரும் சேர்ந்து நடந்து வருவது போன்ற காட்சி கண்காணிப்பு கமெராவில் பதிவாகி உள்ளது.

வன்னியா, கருப்பு ஷார்ட்ஸ், வால்லா இராணுவ உடை மாதிரி ஷார்ட்ஸ் அணிந்திருந்தார், அடுத்த ஒரு மணி நேரத்தில் மாடியில் இருந்து விழுந்து தலையில் பலத்த காயம் காரணமாக இறந்தார், அவர் பாக்கெட்டில் பாலியல் போதை பொருட்கள் இருந்தன.

அலட்சியம் அல்லது பொறுப்பற்ற நடத்தையால் பால்கனியில் பாலியல் குற்றம் புரிந்ததால் வன்னிபா தவறிவிழுந்து இறந்திருக்கலாம் என கூறும் போலிஸ் ,காலாவதியான விசாவில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இராணுவ வீரருக்கு பத்தாண்டு சிறைவாசம் அல்லது 200,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

அவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இராணுவ வீரர் மறுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்