அழகிகளை ஒபாமாவுக்கு எதிராக ஏவி விட்டேனா? அதிரடியாக பதிலளித்த டொனால்டு டிரம்ப்

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

அமெரிக்க நாட்டின் புதிய ஜனாதிபதியாக வரும் 20ஆம் திகதி பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் குறித்து பரபரப்பான சர்ச்சை நேற்று வெளியானது.

அதாவது, ரஷ்யா நாட்டில் உள்ள மாஸ்கோ நகரில் உள்ள ஹொட்டலில் கடந்த 2013ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தன் மனைவியுடன் வந்து தங்கினார்.

advertisement

அப்போது அங்கு விபச்சார அழகிகளை அழைத்து வந்த டொனால்டு டிரம்ப் ஒபாமா தங்கியிருந்த அறையில் சிறுநீர் கழிக்க வைத்தார் என ரஷ்ய புலனாய்வு துறையினர் சொன்னதாக செய்திகள் வெளிவந்தது.

இது குறித்து தற்போது பேசிய டிரம்ப், எனக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யா எப்போதும் செயல்பட்டதில்லை, ரஷ்யாவுடன் எனக்கு எந்தத் தொடர்பு இருந்ததில்லை.

வேண்டுமென்றே மக்கள் மத்தியில் பரப்பபடும் பொய்யான இது மிகவும் கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்.

இதே வேளையில், ரஷ்யாவும் இதை மறுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவை சீர்குலைக்கும் முயற்சியாக இத்தகைய பொய் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments