திருமணம் செய்து கொண்ட 3 ஆண்கள்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

தென் அமெரிக்காவில் 3 ஆண்கள் திருமணம் செய்துகொண்டுள்ளது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாலினத் திருமணத்துக்கு அண்மைக் காலமாக பல நாடுகள் சட்டப் பூர்வமான அங்கீகாரத்தை அளித்து வருகின்றன.

தென் அமெரிக்க நாடு மூன்று ஆண்கள் செய்து கொண்ட மிகவும் மாறுபட்ட திருமணத்தை அங்கீகரித்திருக்கிறது.

இதற்கான ஆவணங்களில் மூன்று பேரும் கையெழுத்திட்டனர். இவர்களில் ஒருவர் கணவராகவும், மற்றவர்கள் அவருடைய துணைவர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.

கொலம்பியாவில் மூன்று பேர் செய்து கொள்ளும் திருமணம் ஆங்காங்கே நடைபெறுவதாகக் கூறப்படுவதுண்டு.

ஆயினும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் முறை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments