கனடிய பிரதமரை புகழ்ந்த டொனால்ட் ட்ரம்ப்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
0Shares
0Shares
lankasri.com
advertisement

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ராணுவ பட்ஜெட்டில், அடுத்த பத்தாண்டுக்கான பாதுகாப்பு நிதியை 70% வரை உயர்த்தியுள்ளார்.

இவரின் இந்த அறிவுப்புக்கு உலக நாட்டு தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர், இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இது றப்பான செயல் என்கிறார் ட்ரம்ப். மேலும், இதன் மூலம் அமெரிக்கா- கனடா நாடுகளின் இடையேயான உறவு பலம் பெற்றிருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்த தகவலை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தொடர் வற்புறுத்தலின் பேரிலேயே எப்போதும் இல்லாத அளவுக்கு கனடா தனது பாதுகாப்பு நிதியை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments