உண்மை வெளியில் தெரியாமலிருக்க ஆபாச பட நடிகைக்கு 82 லட்சம் கொடுத்த டிரம்ப்: திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in அமெரிக்கா
0Shares
0Shares
Cineulagam.com

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் ஆபாச பட நடிகை ஒருவருக்கு 82 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் திகதி பதவி ஏற்றுக் கொண்டார். இருந்த போதிலும் அவர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பாலியல் ரீதியான உறவு முறையை வெளியில் சொல்லி விடுவாரோ என்று அஞ்சி Stephanie Clifford என்ற ஆபாசப் பட நடிகைக்கு டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் 82 லட்சம் வழங்கியுள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது கடந்த 2006-ஆம் ஆண்டு குறித்த ஆபாச நடிகையுடன் டிரம்ப் பாலியல் உறவு வைத்ததாக கூறப்பட்ட நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்