சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கொடுக்கப்பட்ட கொடூர மரண தண்டனை! என்ன தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா
544Shares
544Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு கொடிய வலிம் தரும் வகையில் விஷ ஊசி போட்டு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 1985-ஆம் ஆண்டு 7-வயது சிறுமியை பில்லி ஐரிக் என்பவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் அவர் தன்னுடைய மரண தண்டனையை நிறுத்தி வைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதை நீதிமன்றம் ஏற்க மறுத்ததால், 59 வயதான ஐரிக், அந்நாட்டு நேரப்படி நேற்று முன் தினம் இரவு 59 வயதான ஐரிக், அந்நாட்டு நேரப்படி கொல்லப்பட்டார்.

டென்னஸி மாகாணத்தில் 2009-ஆம் ஆண்டுக்குப் பின் முதன் முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதுவும், சர்ச்சைக்குரிய மூன்று மருந்துகளின் கலவையைக் கொண்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்