மாதவிடாய் காலத்தில் பெண்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?

Report Print Fathima Fathima in பெண்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

பழங்காலத்தில் மாதவிடாய் நாட்களில் பெண்களை ஒரு இருட்டு அறையில் அடைத்து வைப்பாளர்கள்.

அந்த நாட்கள் முழுவதும் ஒரே ஆடையைத் தான் அணிய வேண்டும், கூந்தலை வாரக்கூடாது, யாரிடமும் பேசக்கூடாது.

வெறும் தரையில் தான் படுக்க வேண்டும், சுப காரியங்களில் பங்கேற்க கூடாது, இப்படி பலவகையான கட்டுப்பாடுகளை விதித்தார்கள்.

இதெல்லாம் ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?

இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது பெண்கள் எளிதில் தொற்றுக்கு ஆளாவார்கள்.

அதுமட்டுமின்றி அந்த நாட்களில் உடல் பலவீனமாக இருக்கும், அதிகளவு ஓய்வு தேவைப்படும்.

இதனாலேயே வீட்டு வேலைகள் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை, மேலும் அவர்களிடமிருந்து வெளியாகும் எதிர்மறை ஆற்றல் சுற்றியிருப்பவர்கள் மத்தியில் தாக்கத்தை உண்டாக்கலாம்.

மாதவிடாய் என்பது ஆரோக்கியமான ஒன்றே!!!

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments