வாட்ஸ் அப் டூ பேஸ்புக்! உங்கள் விபரங்களை பாதுகாக்க சூப்பரான வழி இதோ

Report Print Printha in ஆப்ஸ்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் அக்கவுண்டில் நாம் சேகரித்து வைத்திருக்கும் நம்மைப் பற்றிய தகவல்கள் பேஸ்புக் உடன் பகிர்ந்து விடுகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்த விஷயமாகும்.

இதனால் வாட்ஸ்ஆப் மூலம் நம்மை பற்றிய தகவல்கள் பேஸ்புக் பெறுவதை நாம் விரும்பவில்லை என்றால் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திக் கொள்ள முடியும்.

இதோ அதற்கான் சூப்பர் வழிமுறைகள்.

வாட்ஸ்ஆப்பிலிருந்து பேஸ்புக் பரிமாற்றத்தை நிறுத்திக் கொள்வது எப்படி?
  • வாட்ஸ்ஆப்பின் மேல், வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் ஐகானை டாப் செய்ய வேண்டும்.
  • வாட்ஸ்ஆப் செட்டிங்கை க்ளிக் செய்து அக்கவுண்ட் ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.
  • பின் அன்செக் ஷேர் மை அக்கவுண்ட் டீடெயில்ஸ் சென்று மாற்ற வேண்டும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments