மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
75Shares
75Shares
ibctamil.com

இரண்டு பில்லியன் வரையிலான பயனர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் வலைத்தளமானது நேற்றைய தினம் சில நாடுகளில் குறுகிய நேரத்திற்கு செயலிழந்துள்ளது.

இருந்த போதிலும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

இதன்போது பேஸ்புக் வலைத்தளத்தின் பல்வேறு சேவைகள் ஸ்தம்பித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செயலிழப்பு ஐரோப்பிய நேரப்படி மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இப் பாதிப்பு பிரித்தானியா, ஜேர்மனி உட்பட்ட ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்க நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் டெக்ஸ்டாப் கணினிகள் மற்றும் அப்பிளிக்கேஷன் என்பவற்றிலும் இப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்