வாட்ஸ் ஆப்பிற்கு போட்டியாக களம் காணும் கிம்போ செயலி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
181Shares
181Shares
lankasrimarket.com

உலகளவில் 1.2 பில்லியனிற்கும் அதிகமான பயனர்களை தன்னகத்தே கொண்ட செயலியாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.

இச் செயலியில் காணப்படும் அதே வசதிகள் உட்பட மேலும் சில புதிய வசதிகளை உள்ளடக்கியதாக கிம்போ எனும் மற்றுமொரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ் ஆப்பிற்கு போட்டியாக உருவாக்கியுள்ளது.

இந்நிறுவனம் இதற்கு முன்னர் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய சிம்கார்ட்டினை அறிமுகம் செய்திருந்த நிலையிலேயே இச் செயலியையும் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.

இதனை தற்போது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்