Android Q இயங்குதளத்தில் தரப்படவுள்ள இந்த புதிய வசதி பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

தற்போது பிரபல்யமான இணையத்தளங்கள் மற்றும் அப்பிளிக்கேஷன்கள் என்பவற்றில் Dark Mode எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

பயனர்களின் கண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக வழங்கப்பட்டு வரும் இவ் வசதியினை கூகுள் ட்ரைவ் இலும் உள்ளடக்கப்படவுள்ளது.

எனினும் இவ்வசதியினை Android Q இயங்குதளப் பதிப்பில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வசதியானது மின்சக்தியின் அளவு குறைவடைந்து Power Save Mode இற்கு செல்லும்போது தானாக செயற்படக்கூடியவாறும், பயனர் தான் விரும்பியபோது செயற்படுத்தக்கூடியவாறும் தரப்பட்டுள்ளது.

இதற்கு முதல் இவ்வசதியானது யூடியூப், கூகுள் குரோம் போன்றவற்றிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers