யூடியூப்பில் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

தொடர்ந்தும் உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக யூடியூப் விளங்கி வருகின்றது.

இத்தளத்தில் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி யூடியூப் தளத்தின் முகப்பு பக்கத்தில் எவ்வாறான வீடியோக்கள் தென்பட வேண்டும், எந்த சேனல்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதை பயனர்கள் மாற்றியமைக்க முடியும்.

இவை தவிர மேலும் சில மாற்றங்கள் யூடியூப்பில் வரவுள்ளன.

இம்மாற்றங்கள் அனைத்தையும் இன்னும் சில தினங்களில் பயனர்கள் அனுபவிக்க முடியும்.

இம் மாற்றங்கள் யூடியூப் இணையத்தளத்தில் மாத்திரமன்றி iOS மற்றும் Android சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களிலும் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்