டெக்ஸ்டாப் மற்றும் வெப்பில் வாட்ஸ் ஆப் வீடியோ, ஆடியோ அழைப்புக்கள்: எப்படி இருக்கும் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
32Shares

வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனை மொபைல் சாதனங்களில் மாத்திரமன்றி இணையத்திலும், டெக்ஸ்டாப் கணினிகளிலும் பயன்படுத்த முடியும் என்பது தெரிந்ததே.

எனினும் இணையம் மற்றும் டெக்ஸ் டாப் என்பவற்றில் இதுவரை வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புக்களை ஏற்படுத்த முடியாதிருந்தது.

ஆனால் குறித்த வசதிகளை அறிமுகம் செய்வதற்கு வாட்ஸ் ஆப் முயற்சி செய்து வருகின்றது.

இதற்காக பரீட்சார்த்த நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் குறித்த பீட்டா பதிப்பானது சில பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப் புதிய வசதியானது எப்படி இருக்கும் என்பதை கீழே உள்ள படங்களில் பார்வையிட முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்