பல நாடுகளில் ஸ்தம்பிதம் அடைந்தது டெலிகிராம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
73Shares

வாட்ஸ் ஆப்பினைப் போன்று குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு பயன்படும் மற்றுமொரு பிரபல அப்பிளிக்கேஷனான டெலிகிராம் ஆனது ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

எனினும் துரிதமாகச் செயற்பட்ட அந்நிறுவனம் டெலிகிராம் அப்பிளிக்கேஷனை மீண்டும் செயற்பட வைத்துள்ளது.

பயனர்கள் தமது டுவிட்டர் கணக்கின் ஊடாக டெலிகிராம் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நிறுவனம் துரிதமாகச் செயற்பட்டுள்ளது.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் இதேபோன்று கூகுள் நிறுவனத்தின் சில சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்து வழமைக்கு திரும்பியிருந்தன.

அதாவது ஜிமெயில், யூடியூப் மற்றும் கூகுள் மேப் போன்றன இவ்வாறு ஸ்தம்பிதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்