ரஷ்ய ஜனாதிபதி புடினை அவரது சொந்த தளபதிகளே கொலை செய்வார்கள்: காரணம் என்ன தெரியுமா?

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russian Federation Nuclear Weapons
By Thiru Sep 24, 2022 02:21 PM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதியை அவரது தளபதிகளே கொலை செய்வார்கள் என பேராசிரியர் பீட்டர் டங்கன் தகவல்.

புடினின் உத்தரவை ஷோய்கு மற்றும் ஜெராசிமோவ் மறுத்து விடுவார்கள் எனவும் பேராசிரியர் பீட்டர் டங்கன் தகவல்.

ரஷ்ய ஜனாதிபதி புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்தினால் அவரது பாதுகாப்பு தளபதிகளே அவரைக் கொல்லக்கூடும் என கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளின் (SSEES) பேராசிரியர் பீட்டர் டங்கன் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆற்றிய உரையில், இரண்டாம் உலகப் போருக்கு பிறகான ரஷ்யாவின் முதல் ராணுவ அணிதிரட்டல் குறித்து அறிவித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினை அவரது சொந்த தளபதிகளே கொலை செய்வார்கள்: காரணம் என்ன தெரியுமா? | Putin Generals Could Kill If He Use Nuclear WeaponShutterstock

மேலும் மேற்கத்திய நாடுகள் தனது நாட்டை அழிக்க சதி செய்து, ரஷ்யாவிற்குள் ராணுவ நடவடிக்கைகளை தள்ளுவதற்கு உக்ரைனை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

அத்துடன் மேற்கத்திய நாடுகளை விட அதிநவீன ஆயுதங்கள் ரஷ்யாவிடம் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக எந்தவொரு குழப்பமும் இல்லை எனவும் எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில், UCL ஸ்கூல் ஆஃப் ஸ்லாவோனிக் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளின் (SSEES) பேராசிரியர் பீட்டர் டங்கன், பிரித்தானிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ள தகவலில், ரஷ்ய ஜனாதிபதி புடின் உண்மையில் தனிமைப்படுத்தப்பட்டவர் என்றும், அணு ஆயுதங்களை பயன்படுத்த புடின் ஆணை பிறப்பித்தால் அவரது சொந்த தளபதிகளே அவரை கொலை செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினை அவரது சொந்த தளபதிகளே கொலை செய்வார்கள்: காரணம் என்ன தெரியுமா? | Putin Generals Could Kill If He Use Nuclear WeaponShutterstock

புடின் இராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட விரும்பினால் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் ரஷ்ய ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்களின் தலைவரான வலேரி வாசிலியேவிச் ஜெராசிமோவ்  ஆகியோர் மூலமே செயல்படுத்த வேண்டும்.

அப்படி இருக்கையில், புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டால் அதனை ஷோய்கு மற்றும் ஜெராசிமோவ் மறுத்து விடுவார்கள், பின்னர் அவர்களே புடினுக்கு எதிராக நகர்ந்து அவரைக் கொல்ல வேண்டியிருக்கும் எனத் பேராசிரியர் டங்கன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினை அவரது சொந்த தளபதிகளே கொலை செய்வார்கள்: காரணம் என்ன தெரியுமா? | Putin Generals Could Kill If He Use Nuclear Weapon Getty Images

கூடுதல் செய்திகளுக்கு: தைவான் குறித்து தவறான மற்றும் ஆபத்தான சமிக்ஞைகள் அனுப்பபடுகிறது: அமெரிக்காவை எச்சரித்த சீனா

புடினை கொலை செய்ய வேண்டும் என்றால் FSB இல் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும், ஆனால் புடினை கொலை செய்வது அவ்வளவு எளிதானது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Mar, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், மானிப்பாய், கொழும்பு, Toronto, Canada

23 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைக்கோட்டை, Noisiel, France

04 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் மேற்கு, Scarborough, Canada

01 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
மரண அறிவித்தல்

ஒலுமடு மாங்குளம், யாழ் நயினாதீவு 8ம் வட்டாரம், Jaffna, Harrow, United Kingdom

09 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், செம்பியன்பற்று

29 Mar, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

29 Mar, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

27 Feb, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், கொழும்பு

28 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைக்கோட்டை, மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

27 Feb, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், யாழ்ப்பாணம்

27 Mar, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு

25 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், Mississauga, Canada

09 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, நவக்கிரி, Scarborough, Canada

26 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கனடா, Canada

27 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Markham, Canada

09 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரெழு, உரும்பிராய் கிழக்கு

28 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US