சிறப்பாக இடம்பெற்ற பாரதி கலா மன்றத்தின் இலக்கிய நிகழ்வும், கவியரங்கமும்

Report Print Akkash in கலை

பாரதி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் இலக்கிய நிகழ்வும், கவியரங்கமும் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு கொழும்பு 13இல் அமைந்துள்ள WP/CZ/Dr.Badiuddin Mohamad Collegeஇல் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்ற அதேவேளை, கவியரங்கமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments