பாகிஸ்தான் தொழிற்சாலை கூரை சரிந்ததில் 6 பேர் பலி!

Report Print Nivetha in ஆசியா
பாகிஸ்தான் தொழிற்சாலை கூரை சரிந்ததில் 6 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி துறைமுக நகரில் தொழிற்சாலை ஒன்றில் இருந்து கூரை சரிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (04) இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்சாலை தொட்டியினுள் அமோனியா வாயு கசிந்ததன் காரணமாகவே வெடிப்பு ஏற்பட்டு கூரை சரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் அப்பாசி ஷஹீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments