80 வயது முதிர்ச்சியுடன் பிறந்த குழந்தை

Report Print Deepthi Deepthi in ஆசியா
1316Shares
1316Shares
lankasrimarket.com

வங்கதேசத்தில் 80 வயது மதிக்கத்தக்க முதிர்ச்சியுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bhulbaria கிராமத்தை சேர்ந்த Parul Patro மற்றும் Biswajit Patro ஆகிய தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இக்குழந்தையின் முகம், கண்கள் மற்றும் தோல் ஆகிய அனைத்தும் சுருங்கிய நிலையில், முதிர்ச்சி தோற்றத்துடன் பிறந்துள்ளது.

Progeria Syndrome என்ற குறைபாட்டின் காரணமாகவே இக்குழந்தை இவ்வாறு பிறந்துள்ளது, அதாவது இது பரம்பரரை நோய் ஆகும். இக்குழந்தையின் தந்தை இளம் வயதில் முதியவர் போன்று தோற்றமளித்தால் அதே குறைபாடு இவருக்கு பிறக்கும் குழந்தைக்கும் ஏற்படும்.

அதாவது, உடலில் உருவாகும் அசாதரண புரோட்டின்களை, உடலில் உள்ள செல்கள் பயன்படுத்திக்கொள்கையில் இந்த குறைபாடு ஏற்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் 4 மில்லியன் குழந்தைகள் இதுபோன்ற குறைபாட்டால் பிறக்கின்றனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments