வானத்தில் பறந்த வினோத உயிரினம்! டிராகனா..? டைனோசரா..? பரபரப்பு வீடியோ!

Report Print Basu in ஆசியா

லாவோஸ் நாட்டு மலைபகுதியில் ஒரு வினோத உயிரினம் ஒன்று பறக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

லாவோஸ் எல்லை பகுதியல் சுற்றுலா சென்ற நபர் ஒரு வினோத உயிரினம் பறப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாக, இதை பார்த்தவர்களில் சிலர் இது டிராகன் என்றும், சிலர் இது பறக்கும் டைனோசர் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொகுக்கப்பட்ட வீடியோ எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த வீடியோவில் உள்ள வினோத உயிரினம் என்ன என்பது இது வரை உறுதி செய்யப்படவில்லை.

குறித்து காட்சி இணையத்தில் பயங்கர வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments