புத்தாண்டில் மஞ்சள் நிற ஆடை ஏன்? எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்

Report Print Reeron Reeron in ஜோதிடம்

எதிர்வரும் சித்திரை புதுவருடப் பிறப்பில் இருந்து இவ்வருடத்திற்கான உங்கள் வாழ்க்கையின் கொடுக்கல் வாங்கல் பலாபலன்கள் எவ்வாறு உள்ளது என சர்வதேச இந்து மத குருபீடாதிபதி சாம்பசிவ ஐயப்பதாசர் குருக்கள் விளக்குகின்றார்.

ஒவ்வொரு ஆண்டின் வருடப் பிறப்பின்போதும் பல்வேறு நாட்டின் ஆட்சியாளர்கள் தொடக்கம் தனி மனித வாழ்க்கையிலுள்ள பல்வேறு காரணிகளை நிர்ணயிப்பதாக சித்திரை வருடப்பிறப்பு விசேடமாக முன்னிற்கின்றது.

அந்தவகையில் தனிமனித வாழ்க்கையில் 12 ராசிகளுக்கான பலாபலன்கள், தனி மனித வாழ்க்கையின் போது வரவு செலவு என்பனவற்றில் அதிகமான ராசிகளின் தாக்கம் போன்றவை முக்கிய கருமங்களை ஏற்படுத்துகின்றது.

அதனடிப்படையில் வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி பிறக்கவிருக்கும் ஏவிளம்பி புதுவருடப் பிறப்பினால் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டப்போகும் மாற்றங்கள், ஏன் மஞ்சள் நிற ஆடை அணிய வேண்டும், மருத்து நீர் எவ்வாறு தோய்த்துக்கொள்ளவேண்டும், நற்கரும நேரத்தில் கைவிசேஷம், செய்யவேண்டிய கருமம், கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் இடம்பெற இருக்கும் விளக்கங்களை லங்காசிறி சேவையூடாக சர்வதேச இந்து மத குருபீடாதிபதி சாம்பசிவ ஐயப்பதாசர் குருக்கள் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments