இந்த ரேகை உங்க கையில் இருக்கா? அப்போ நீங்க அதிர்ஷ்டசாலி

Report Print Printha in ஜோதிடம்
948Shares
948Shares
lankasrimarket.com

எண் ஜோதிடம், கை ஜோதிடம், பெயர் ஜோதிடம், நாடி ஜோதிடம், குறி சொல்தல் என்று பல வகைகள் ஜோதிடத்தில் உண்டு.

அதில் கையில் உள்ள ரேகை வைத்து பலன் கூறும் கை ஜோதிடம் மிகவும் பிரபலமானது. அதன் படி ஒருவரது கையில் M வடிவத்தில் ரேகை இருந்தால் அதற்கான பலன் என்னவென்பதை பார்க்கலாம்..

M வடிவ ரேகையின் பலன்கள்?

ஒருவரது கையில் M வடிவத்தில் ரேகை இருந்தால், அவர்களின் காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கை ஜோதிடம் கூறுகிறது.

இவர்களுக்கு பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதுவும் இவர்கள் தலைமை வகிப்பதில் மிகச் சிறந்து விளங்குவார்கள்.

அதிலும் வலது கையில் M ரேகை இருந்தால், அவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள்.

அதுவே இடது கையில் M ரேகை இருந்தால், அவர்கள் தாய், காதல் மற்றும் தாரம் என்று குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையுமாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்