உங்க ராசிக்கு எந்த ராசிக்காரர்களால் யோகம் கிடைக்கும்?

Report Print Printha in ஜோதிடம்
531Shares
531Shares
lankasrimarket.com

ஒருவரின் ராசியை பொருத்து அவர்களுக்கு எந்த ராசி உள்ள நண்பர்கள் மூலம் நன்மைகள் மற்றும் யோகம் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

எந்த ராசிக்காரர்கள் யாருக்கு நன்மை செய்வார்கள்?

  • மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்களால் தீமை ஏற்படாது.

  • ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு மிதுனம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் நன்மை செய்வார்கள்.

  • மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு ரிஷபம், சிம்மம், துலாம் ஆகிய ராசிக்காரர்கள் கஷ்டத்தை ஏற்படுத்த மாட்டார்கள்.

  • கடக ராசிக்காரர்களுக்கு மிதுனம், சிம்மம், கன்னி ஆகிய ராசிக்காரர்களால் யோகம் உண்டாகும்.

  • சிம்ம ராசிக்காரர்களுக்கு விருச்சிகம், தனுசு, கடகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும்.

  • தனுசு, மீனம் ராசியில் பிறந்தவர்கள் மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களால் மட்டுமே நல்லது நடக்கும்.

  • மகரம், கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்கள் மட்டுமே நன்மை செய்வார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்