உங்க ராசிக்கு 2018-ன் அதிர்ஷ்ட கிழமை? அன்று எது செய்தாலும் வெற்றி கிடைக்குமாம்

Report Print Printha in ஜோதிடம்
433Shares
433Shares
ibctamil.com

2018-ம் ஆண்டு கிரங்களின் பெயர்ச்சியால் அனைத்து ராசிக்காரர்களுக்குமே ஒருசில மாற்றங்கள் உருவாகி இருக்கும். அதனால் ஒவ்வொரு ராசிகளுக்கும் எந்த கிழமை அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்பதை காணலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு வரும் 2018-ம் வருடத்தில் மிகச்சிறந்த நன்மைகள் நடக்க உள்ளது. இவர்களுக்கு திங்கள், வெள்ளி மற்றும் சனி ஆகிய கிழமைகள் மிகவும் ராசியானது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் வரும் 2018-ம் வருடத்தில் வெற்றியடைய நிறைய முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். இவர்களுக்கு புதன் மற்றும் செவ்வாய் ஆகிய கிழமைகள் மிகவும் ராசியானது.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் வரும் 2018-ம் வருடத்தில் காதல் சிறப்பாக அமையும். இவர்களுக்கு திங்கள், புதன், சனி அல்லது ஞாயிறு ஆகிய கிழமைகள் மிகவும் ராசியானது.

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் வரும் 2018-ம் வருடத்தில் பல தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டியிருக்கும். இவர்களுக்கு செவ்வாய், சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் மிகவும் ராசியானது.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு வரும் 2018-ம் வருடத்தில் மதிப்பு, மரியாதை உயரும். இவர்களுக்கு திங்கள், புதன், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் மிகவும் ராசியானது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு வரும் 2018-ம் வருடத்தில் நற்செய்திகளாக வந்து குவியப் போகிறது. இவர்களுக்கு வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய கிழமைகள் மிகவும் ராசியானது.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வரும் 2018-ம் வருடத்தில் நிறைய மன அழுத்தம் மற்றும் பிரச்சனைகளை சந்திக்கலாம். இவர்களுக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் ராசியானதாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வரும் 2018-ம் வருடம் மிகவும் சிறப்பானதாக அமையும். இவர்களுக்கு திங்கள், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் மிகவும் ராசியானது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வரும் 2018-ம் வருடம் அதிக முன்னேற்றம், மற்றும் வளர்ச்சியை தரக்கூடியதாக அமையும். இவர்களுக்கு வெள்ளி, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய கிழமைகள் மிகவும் ராசியானது.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு வரும் 2018-ம் வருடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விடயங்கள் நிறைவேறும். இவர்களுக்கு திங்கள் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் சிறந்தாக இருக்கும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு வரும் 2018-ம் வருடத்தில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இவர்களுக்கு செவ்வாய் மற்றும் சனி ஆகிய கிழமைகள் அதிர்ஷ்டமானது.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் வரும் 2018-ம் வருடத்தில் பல புதுமைகளை செய்வார்கள். இவர்களுக்கு திங்கள் கிழமை மிகவும் ராசியானது ஆகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்