எந்த ராசிக்காரர்களுக்கு எந்தக் கிழமை கைகொடுக்கும்?

Report Print Fathima Fathima in ஜோதிடம்
1240Shares
1240Shares
ibctamil.com

பிப்ரவரி மாதம் 12 ராசிகளுக்குமான அதிர்ஷ்ட கிழமைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாத ராசிபலன்களுக்கு

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்;

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்;

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்