இன்று அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்

Report Print Kabilan in ஜோதிடம்

இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகும் என்பது குறித்து இங்கு காண்போம்.

மேஷம்

இவர்களுக்கு நினைத்த காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் வந்து சேரும். வீட்டில் உள்ளவர்களின் நல்ல செயல்பாடுகளால் சுப செய்திகள் வந்து சேரும். புதுவித எண்ணங்கள் மேலோங்கும்.

சிம்மம்

இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தண்ணீர் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்யும்போது, நினைத்த லாபத்தை அடைவார்கள்.

துலாம்

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்ததை விட பணவரவு நன்றாகவே இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இவர்களுக்கு உயர் அதிகாரிகளின் வாயிலாக ஆதாயங்கள் உண்டாகும். பொது இடங்களில் பேசுகையில் ஆதரவு பெருகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இந்த ராசிக்காரர்கள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவார்கள். பாராட்டுக்கள் வந்து குவியும். திட்டமிட்ட பணிகளை இந்த ராசிக்காரர்கள் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்