இந்த ராசிக்காரர்கள் இந்தந்த உணவுகள்தான் சாப்பிட வேண்டுமாம்!

Report Print Trinity in ஜோதிடம்

உங்கள் ராசிக்கு பொருத்தமான வகையில் ஆரோக்கியமான உணவுகளை பரிந்துரை செய்கிறது உணவு ஜோதிடம்.. அந்தந்த ராசிக்குரிய உணவுகளையும் அவர்கள் நீக்க வேண்டிய உணவுகளையும் இப்போது பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் சேர்க்க வேண்டிய உணவு வகைகள்: ப்ராக்கோலி, கீரைகள், பீன்ஸ், உலர் ஆப்ரிகாட்ஸ், காலிஃப்ளவர், வெள்ளரிக்காய், பழுப்பு அரிசி, பருப்பு வகைகள், வாழைப்பழம், வால்னட்ஸ், அத்தி பழம், மற்றும் ஸ்வார்ட் ஃபிஷ்.

தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்: காரமான உணவு மற்றும் மது வகைகள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சேர்க்க வேண்டிய உணவு வகைகள்: கடல் உணவுகள், பச்சை காய்கறிகள், கிரேன்பெர்ரி , நட்ஸ், பீன்ஸ் மற்றும் முட்டை

தவிர்க்க வேண்டியவை: கார்போஹைடிரேட் அதிகமான உணவு வகைகள்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் சேர்க்க வேண்டிய உணவு வகைகள்: திராட்சை பீச் ஆரஞ்சு ஆப்பிள் ப்ளம்ஸ் போன்ற பழ வகைகள், பாதாம் பருப்பு, அஸ்பாரகஸ், சீஸ் , பால் ,மோர் கடல் சிப்பி வகைகள்

தவிர்க்க வேண்டியவை: காபி, மது, பூமிக்கடியில் வளரும் காய்கறிகள் ,சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை.

கடகம்

கடக ராசிக்காரர்கள் சேர்க்க வேண்டிய உணவுகள்: ஸ்ட்ராபெரி , ப்ளூபெரி , ஆரஞ்சு, கீரைகள் , பார்செலி , மூலம் பழம் திராட்சை லெமன் க்ராஸ்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்: சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, எண்ணெய் உணவுகள்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்: பேரிச்சம்பழம், உளர் திராட்சைகள் , வால்நுட்ஸ், பாதாம் பருப்பு, எலுமிச்சை, பீட்ரூட், பேரிக்காய், அத்திப்பழம், அஸ்பாரகஸ் மற்றும் கடல் உணவுகள்

தவிர்க்க வேண்டியவை: பால் பொருட்கள் மற்றும் அதிக கார உணவுகள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்: பாதாம் பருப்பு, ஓட்ஸ் லெமன் ஜூஸ், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், காட்டேஜ் சீஸ், கோதுமை பிரட் மற்றும் முட்டை.

தவிர்க்க வேண்டியவை: சாக்லேட் மற்றும் கார்போஹைடிரேட் உணவு வகைகள்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சேர்க்க வேண்டிய உணவு வகைகள்: முழு தானியங்கள். ஸ்டராபெரி, ஓட்ஸ் , பீட்ரூட், உலர் திராட்சை, காரட் , ஆப்பிள் , கடல் உணவுகள், யோகுர்ட், சிக்கன்.

தவிர்க்க வேண்டியவை: செயற்கை பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மது மற்றும் அதிக காபி .

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் சேர்க்க வேண்டிய உணவுகள்: வாழைப்பழம், சீஸ், பச்சை காய்கறிகள், நீர்வளர் தாவரம், வால்நட்ஸ், பாதாம் பருப்பு, தேங்காய் , யோகர்ட் , அன்னாசி

தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்: எண்ணெய் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் உணவு வகைகள் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்: ஓட்ஸ் , ப்ளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி ,அஸ்பாரகஸ், உருளைக்கிழங்கு, தயிர், தக்காளி, அத்திப்பழம், மீன், முட்டை முழுதானியங்கள் , ஆரஞ்சு

தவிர்க்க வேண்டியவை: இனிப்புகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் மது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்: முளைகட்டிய தானியங்கள், ஆரஞ்சு, லெமன், முட்டைகோஸ், பச்சை காய்கறிகள், ஆளிவிதைகள், மக்காசோளம், அத்திப்பழம்

தவிர்க்க வேண்டியவை: சாக்லேட் , கார்போஹைடிரேட் உணவுகளில் மற்றும் மது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சேர்க்க வேண்டிய உணவு வகைகள்: மக்காச்சோளம், கேரட், ஆரஞ்சு, ஆப்பிள், பேரிக்காய், தக்காளி, முட்டைகோஸ், ப்ராக்கோலி, அத்திப்பழம், பேரிச்சம்பழம், பூண்டு இஞ்சி நட்ஸ் மற்றும் சிவப்பு குடைமிளகாய்

தவிர்க்க வேண்டியவை: காபி மற்றும் இனிப்புகள்

மீனம்

மீன ராசிக்காரர்கள் சேர்க்க வேண்டிய உணவுகள்: வேக வைத்த காய்கறிகள், சாதம், வெங்காயம், கோதுமை, முழு தானியங்கள், ஓட்ஸ், ஆரஞ்சு , திராட்சை, பேரிச்சம்பழம், ப்ளம்ஸ், இயற்கை சர்க்கரை மற்றும் கடல்பாசி.

தவிர்க்க வேண்டியவை: உப்பு அதிகமாக சேர்க்க கூடாது, காபி, ஈஸ்ட், இனிப்புகள்

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers