இன்றைய ராசிப்பலன் (16-08-2019 ) :எந்த ராசிக்கு பண வரவு கிடைக்க போகுது?

Report Print Kavitha in ஜோதிடம்

பெரும்பாலானோருக்கு காலையில் எழுந்தவுடன் ராசிப்பலன் பார்ப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஏனெனில் அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும் என எண்ணுவதுண்டு.

சிலர் அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து வெளியில் சென்றால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று நினைத்து அன்றைய நாளின் காரியத்தை தொடங்குவார்கள்.

அந்தவகையில் இன்று ஆடி 31 ஆகஸ்ட மாதம் 16ம் திகதி ஆகும். இன்றைய 12 ராசிக்கான பலன்களை கீழ் காணும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுவோம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்