ஜோதிட சாஸ்திரம் என்பது நமது வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையதாக மாறிவிட்டது.
அனைத்து சுபகாரியங்களுக்கும் ஜோதிடத்தை பார்க்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.
அந்தவகையில் இன்று ஐப்பசி 05அக்டோபர் 22 ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகும்.
இதன்படி 12 ராசிக்காரர்களும் இன்று எப்படி இருக்க போகுது என்பதை பார்ப்போம்.