உச்சத்தில் குரு.... தங்கம் சேரும் ராஜயோகம் எந்த ராசிக்கு தெரியுமா?

Report Print Fathima Fathima in ஜோதிடம்

மற்ற உலோகங்களை விட மஞ்சள் உலோகமான தங்கம் என்றால் அதற்குத் தனி மதிப்பு உண்டு.

நவக்கிரங்களில் முழு முதல் சுபக்கிரகமாக விளங்குபவர் குரு. இவருக்குப் பிடித்த உலோகம் தங்கம்.

ஒருவர் ஜாதகத்தில் குரு பலமிக்க இடத்தில் இருந்தால், அவருக்கு எக்கச்சக்கமாகப் பொன்னும் பொருளும் சேருமாம்.

தங்கம் சேரும் யோகமும், தங்கம் தங்காமல் போகும் அவயோகமும் ஜாதக ரீதியாக யாருக்கு உண்டு என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்