இன்றைய ராசி பலன் (29-07-2020) : அதிர்ஷ்ட மழையில் நனையப்பபோகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

Report Print Kavitha in ஜோதிடம்
1267Shares

பொதுவாக நம் அனைவருக்குமே அனைத்து நாட்களுமே அதிர்ஷ்டமான நாளாக அமையாது.

ஏனெனில் கிரகங்களை பொருத்து தான் அன்றைய நாள் கணிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் உங்கள் ராசிக்கான அன்றாட பலன் மூலம் எதையும் எதிர்கொள்ள உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளலாம்.

அந்தவகையில் இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகின்றது என இங்கு பார்ப்போம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்