வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், நன்மை மற்றும் தீமையை விளைவிக்கும் நிகழ்வுகள் எல்லாம் நம் கிரகங்களின் இயக்கத்தைப் பொறுத்தது.
அதற்கு சிறந்த வழி உங்களின் அன்றாட ராசிபலன்களை தெரிந்து கொள்வதாகும்.
அந்தவகையில் இன்றைய நாள் யாருக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் யாருக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.