கிரகங்களின் நிலை உங்கள் தலைவிதி எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும்.
உங்கள் விதியின் நட்சத்திரங்கள் உங்களைப் பற்றி இன்று என்ன சொல்ல வருகிறது என்பதை உங்களின் ராசிபலனை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதனடிப்படையில் இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.