கிரகங்களின் இயக்கம் இன்று அனைத்து ராசி அறிகுறிகளையும் பாதிக்கும்.
உங்களின் நாள் எப்படி இருக்கப்போகிறது என்பதை உங்கள் ராசியின் கிரக நிலைகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
இதனடிப்படையில் 12 ராசிகாரர்களுக்கும் எப்படி இருக்க போகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.