2020ஆம் ஆண்டு முடிந்து 2021ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது.
2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை மார்கழி 17ஆம் தேதி பிறக்கிறது.
மேஷம் ராசியில் செவ்வாய், ரிஷபம் ராசியில் ராகு, சந்திரன் கடகம் ராசியிலும் விருச்சிகம் ராசியில் கேது, சுக்கிரன், தனுசு ராசியில் சூரியன், புதன், மகரம் ராசியில் குரு, சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
இந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளில் பிறந்த ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகும் புத்தாண்டு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.